Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன செஞ்சும் தடுக்க முடியல… இனிமேல் இப்படிதான் பண்ணனும்… அதிகாரிகளின் ஆலோசனை…!!

அதிகாரிகள் திண்டிவனத்தில் அடிக்கடி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசித்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் நகரை சுற்றி தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் தினமும் ஏராளமான விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனாலும் அவர்களால் விபத்தை தடுக்க முடியவில்லை. மேலும் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். அதோடு திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் […]

Categories

Tech |