Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் …!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் வராமல் தாமதமாக வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை புரிவது இல்லை எனவும், வருகை புரிந்தாலும் சில ஆசிரியர்கள் பள்ளியில் முழுமையாக பணி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவந்தது. இதனையடுத்துஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதை கண்காணிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் கெடு ”ரூ 87,50,00,000 வேணும்” எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ்…!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி நிலத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு நிலத்திற்கான நிலுவைத் தொகையை வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக அரசு 1992_ஆம் ஆண்டு ஹிண்டியில்  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கட்ட 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது.இந்த நிலத்தை கிரயம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவுதம் கம்பீருக்கு நோட்டீஸ்” தேர்தல் நடத்தை விதி மீறியதாக குற்றசாட்டு ….!!

பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீதேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ்அனுப்பியுள்ளார். டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக கட்சியின் சார்பில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர்  கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட கிரிக்பிளே என்ற செயலியை  பிரபலப்படுத்தும் முழு பக்க விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தார்.  இதை கண்காணித்த ஊடகக் கண்காணிப்புக் குழு  இந்த விளம்பரம் தேர்தல் […]

Categories

Tech |