Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 07…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 07 கிரிகோரியன் ஆண்டு : 311_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 312_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 54 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :  335 –      அலெக்சாந்திரியாவின்  அத்தனாசியார்  கான்ஸ்டண்டினோபில் நகருக்கு  தானியங்களை  எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார். 1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது. 1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது. 1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் […]

Categories

Tech |