Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 26…!!

இன்றைய தினம் : 2019 நவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு : 330_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 331_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 35 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1161 – சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர். 1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர்  கப்டன் ஜேம்ஸ் குக். 1789 – சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது. 1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, […]

Categories

Tech |