தேசிய ஓய்வூதிய முறை(NPS) என்பது முதலீட்டு வரம்பில்லாத மிகவும் பிரபலமான ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 70,000 ஓய்வூதியமானது கிடைக்கும். மேலும் 1 கோடிக்கும் மேற்பட்ட தொகை கிடைக்கும். இதில் 18 -70 வயது வரை உள்ள அனைவரும் முதலீடு செய்யலாம். மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இருவரும் முதலீடு செய்து கொள்ளலாம். NPS கணக்கீட்டின் அடிப்படையில் 28 -60 வயது வரை மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், […]
Tag: NPS திட்டம்
டிஜிலாக்கர் சேவை மூலம் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கு துவங்குவதற்கும், ஏற்கனவே இருக்கும் அக்கவுண்டில் அட்ரஸ் அப்டேட் செய்வதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது அனுமதி வழங்கியுள்ளது. இதில் டிஜிலாக்கர் என்பது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் ஆவணக் காப்பகம் ஆகும். ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின்(NPS) அக்கவுண்ட்டை திறப்பது எப்படி என இங்கே தெரிந்துகொள்வோம். # ப்ரோடீன் சிஆர்ஏ […]
அரசாங்கத்தால் ஜனவரிமாதம் 2004 ஆம் வருடம் துவங்கப்பட்ட என்பிஎஸ் ஓய்வூதிய திட்டம் லாபகரமானதாகவும், பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்டுகிறது. இத்திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2009 ஆம் வருடம் முதல் அனைவருக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டமானது முதலீட்டாளர்கள் வயதான காலக்கட்டத்தில் சிறந்த வருவாயை பெற்று வளமாக வாழ்வதற்கு வழிவகை புரிகிறது. NPS திட்டத்தில் இந்திய குடி மகன்கள் (அல்லது) இந்தியாவில் வசிப்பவர்கள் சேர்ந்துகொள்ளலாம். இவற்றில் சேருபவர்களின் வயது […]
அனைவருமே வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க விரும்புகின்றனர். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலை நேரத்தில் சம்பளம் கிடைக்கும். ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் உண்டு. ஆனால் தனியார்துறையில் இந்த வசதிகள் இல்லை. தனியார் துறையில் பணியாற்றி வருபவர் எனில், ஓய்வுக்குப் பின் நிதிப் பாதுகாப்பை திட்டமிட தேசிய ஓய்வூதியத் திட்டம் பெரிதும் உதவும். இத்திட்டம் வருமான வரிச் சேமிப்பின் பலன்களைத் தருவது மட்டுமல்லாது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ஒரு நிலையான தொகைக்கு உத்தரவாதம் […]