Categories
தேசிய செய்திகள்

அடடே! வாட்சப் மூலம் பென்ஷன் பணம்…. வெளியாகும் செம சூப்பர் திட்டம்…!!!

பின் பாக்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வாட்சப் மூலம் பென்ஷன் பரிசாக அளிப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பென்ஷன் திட்டங்களில் இணைய இன்னும் எளிமையான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன்படி வாட்சப் மூலம் பென்ஷன் பரிசாக அளிப்பதற்கான திட்டத்தை பின்பாக்ஸ் சொல்யூஷன்ஸ் (pinBox Solutions)  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்சப் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்கள்மற்றும்  வீட்டு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு Gift a Pension  என்ற  திட்டத்தின் மூலம் பென்ஷன் பரிசாக அளிக்க முடியும். இதைப் போன்று NPS பென்ஷன் திட்டத்தை எந்த […]

Categories

Tech |