Categories
உலக செய்திகள்

நாங்கா பொறுப்பல்ல…. பேச்சுக்கு முற்றுபுள்ளி…. அறிக்கை வெளியிட்ட NSO குழுமம்…!!

NSO குழுமத்தின் PEGASUS MALEARE SOFTWARE உளவு பார்ப்பதாக வெளியான புகார்களை மறுத்து அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள NSO நிறுவனத்தின்  PEGASUS MALEARE SOFTWARE உலகிலுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களின் தொலைபேசியிலுள்ள தகவல்களை உளவு பார்ப்பதாக ஃபார்பிடன் ஸ்டோரிஸ் என்னும் அமைப்பு புகார் எழுப்பியுள்ளது. இந்த உளவுப் பட்டியலில் 300க்கும்  மேற்பட்ட இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து NSO குழுமம் இந்த புகாரை மறுத்து அறிக்கை […]

Categories

Tech |