Categories
உலக செய்திகள்

ஈரானுக்கு பொருளாதார தடை…அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…!!

அணுசக்தி ஒப்பந்தத்தில் வரம்பு மீறி செயல்பட்டால் ஈரான் அரசின் மீதான  பொருளாதார தடை அதிகமாக உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கிடையே  செய்து கொள்ளப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை அந்நாடு   திரும்ப   பெற்றுக் கொண்டதையடுத்து,இரு நாடுகளுக்கிடையே மோதல் உருவானது. அணு சக்தி திட்டத்தை   ஈரான் கை விட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியதையடுத்து,  ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த நிலையில்,இரு நாடுகளுக்கிடையே மோதல்  அதிகரித்தது.இந்நிலையில் அணு […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் “அமைச்சர் கருப்பண்ணன் பேட்டி ..!!

மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் தெரிவித்தியுள்ளார் . கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனை அடுத்து இத்திட்டத்திற்கு பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இடதுசாரி இயக்கங்களும் ,தமிழ் தேசியவாதிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை காவல் துறை அனுமதி […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சீமான் நுழைய தடை …. நெல்லை போலீஸ் அதிரடி ..!!

நெல்லை மாவட்டத்துக்குள் நுழைய சீமானுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர் . சில நாட்களாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு சுற்றுச்சூழல் நிபுணர்களும், அரசியல் தலைவர்களும், இடதுசாரி இயக்கங்களும் அணுக்கழிவு  மையம் அமைப்பதை தடுக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அழிவு மையமானது கூடங்குளத்தை சுற்றியுள்ள உள்ள கிராம பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ள நிலையில்,நாம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அணுசக்தி மற்றும் விண்வெளி துறையை பெற்றுக்கொண்ட மோடி ….!!

அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் நரேந்திர மோடி தன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு தனி தனி இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களில் […]

Categories

Tech |