Categories
மாநில செய்திகள்

கூடங்குளம் அணு மின் நிலைய முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகளில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தியானது நடைபெற்று வருகிறது. பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தியானது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். இதனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2வது அணு உலையில் […]

Categories

Tech |