Categories
இராணுவம் உலக செய்திகள் தேசிய செய்திகள்

பாக். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை … ஒரு பொருட்டாக மதிக்காத இந்தியா ..!!

பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் கஷ்ணவி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .  பாகிஸ்தான் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் கஷ்ணவி  ஏவுகணையை பலுசிஸ்தானில் உள்ள சான்மியானி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது . இந்த கஷ்ணவி ஏவுகணை சோதனையை முன்னிட்டு கராச்சி விமான நிலையத்தில் இருந்து மூன்று சர்வதேச மார்கங்களுக்கான  வான்வழி சேவை  வரும் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது . மேலும் , காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி  உலகநாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் செய்த முயற்சிகள் […]

Categories
உலக செய்திகள்

”கதிகலங்கும் உலக நாடுகள்” புதிய ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா…!!

எதிரி நாட்டு ராணுவ அச்சுறுத்தல், இராணுவ ஆதிக்கத்தின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டுமென்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்களை மீறி வடகொரியா அணு ஆயுத ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகின்றது. வடகொரியா_வின் இந்த அணு ஆயுத சோதனையானது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சோதனையில் இருந்து பின் வாங்குவதாக இல்லை. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கிம் ஜாங் […]

Categories

Tech |