தருமபுரி மாவட்ட நகராட்சி பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். காலியிடங்கள் : டவுன் தொடக்கப்பள்ளி மற்றும் அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் : ரூ. 7,700 முதல் 24,200 வரை சம்பளமாக கொடுக்கப்படும். கல்வித் தகுதி : பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சார்ந்தவர் : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் வகுப்பு : 8ம் வகுப்பு தேர்ச்சி […]
Tag: Nutrition
கீரை இட்லி தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 4 கப் கீரை – 2 கப் பச்சை மிளகாய் விழுது – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: இட்லி மாவுடன் அரைத்த கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார் !!!
சூப்பரான கேழ்வரகு கீர் செய்வது எப்படி … தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – 1 கப் பாசிப்பருப்பு மாவு – 3 டீஸ்பூன் பால் – 2 கப் சர்க்கரை – தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப ஏலக்காய்த்தூள் – சிறிதளவு முந்திரி – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி கேழ்வரகு மாவை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பாசிப்பருப்புமாவு , தண்ணீர், சர்க்கரை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கவிட வேண்டும். நன்கு […]
சாதம், சப்பாத்தி, புட்டுக்கு ஏற்ற ஒரு சூப்பர் சைடிஷ் கேரளா ஸ்டைல் கடலை கறியை செய்யலாம் வாங்க. தேவையான பொருட்கள் : கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் -1 மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி சீரகத்தூள் – 1 தேக்கரண்டி பெருஞ்சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் – 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 […]
பீட்ருட் மன அழுத்தத்தைக் குறைக்கும்.இரத்த சோகை உள்ளவர்கள் பீட்ருட் சாப்பிடுவதனால் அதிக அளவு இரத்த செல்கள் உற்பத்தியாகும் . கருவளையங்களைப் போக்க, பீட்ரூட் ஜூஸை முகத்தில் தடவி ஊற வைத்து, கழுவ கருவளையம் எளிதில் மறையும். பீட்ரூட் சாறைத் தீக்காயத்தின் மீது தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறி விடும்.பீட்ரூட் மூலநோயை குணப்படுத்தும் ஆற்றலுடையது . பீட்ரூட் சாறுடன், படிகாரத்தை பொடியாக்கி, உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் எரிச்சல் அரிப்பு மறையும் .தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற […]
புதினா பக்கோடா தேவையான பொருட்கள் : கடலை மாவு – 1 கப் அரிசி மாவு – 1/2 கப் புதினா – 2 கப் வெங்காயம் – 1 கப் முந்திரி – 10 பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு அரைத்தது – 2 ஸ்பூன் உப்பு –தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : புதினாவை பொடிப் பொடியாக நறுக்கி அதனுடன் நறுக்கிய வெங்காயம், கடலை மாவு ,அரிசி மாவு , முந்திரி, உப்பு […]
தாய்மார்கள் தினமும் சிறந்த உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடிப்பதன் மூலமாக தாய்ப்பாலை பெருக்கிக் கொள்ளமுடியும். தினமும் அதிக புரதசத்துள்ள முளை கட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால்ப்பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு போன்றவற்றை அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் . முருங்கை இலையுடன் பாசிபருப்பு சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும். பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும் . பொன்னாங்கண்ணி […]
சத்துக்கள் நிறைந்த சுவையான கம்புலட்டு செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம் . தேவையான பொருட்கள் : கம்பு – 1 கப் வெல்லம் – 3 தேங்காய் துருவல் – 1 கப் ஏலக்காய் – 3 செய்முறை : முதலில் ஒரு கடாயில் கம்பை போட்டு பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் துருவிய அச்சு வெல்லம், தேங்காய் ,ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான உருண்டைகளாக பிடித்து பரிமாறினால் சுவையான […]
சைவ உணவுப் பிரியர்களும் விரும்பும் முட்டையில் காணப்படும் சத்துக்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம் . புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். முட்டையில் உள்ள புரதச்சத்தானது செல்களின் உற்பத்திக்கு துணைபுரிவதுடன் ,செல்களின் மறுவளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது . இதனை உண்ணும் போது பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும் .அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் ‘ஈ’ மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை […]
உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும் எள்ளு உருண்டை செய்வது எப்படி என பார்ப்போம் . தேவையான பொருட்கள்: வெள்ளை எள் – 3 கப் சர்க்கரை – 2 கப் ஏலக்காய் – 6 நெய் – சிறிதளவு செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும் .பின் வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். பின்பு சர்க்கரைப்பாகில் வறுத்த எள்ளை […]
ஏழைகளின் ஆப்பிள் என்று செல்லமாக அழைக்கப்படும் பேரிக்காயின் மருத்துவக் குணங்களை பற்றி அறியலாம் வாங்க . பேரிக்காயில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் , தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன. இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் மிகவும் நல்லது. கருவில் […]
தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் தினமும் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரால் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இது காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளி சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. இதில் 1 முட்டையும் வழங்கப்படுகிறது. தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு […]