ஹெல்த்தி ஜூஸ் தேவையான பொருட்கள் : மாதுளை – 1 பாதாம் – 5 பிஸ்தா – 3 முந்திரி – 3 நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து அப்படியே பருகினால் சுவையான ஹெல்த்தி ஜூஸ் தயார் !!! இதனை அடிக்கடி வந்தால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிப்பது உறுதி ….
Tag: Nuts
நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் நார்ச்சத்துக்கள் உள்ள பழங்கள் [பெர்ரி பழங்கள்] , முழு கோதுமை , பாகற்காய் சாறு அடிக்கடி சேர்த்து கொள்ளலாம் . மஞ்சள் பூசணி , கொட்டைகள் [ nuts ] , முருங்கை கீரை , தக்காளி , மீன் சாப்பிட்டு வரலாம் .வெங்காயம் இன்சுலினை தூண்டுவதால் இதனை பச்சையாக சாப்பிடவேண்டும் . வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும் . ஆலிவ் எண்ணெய் , பீன்ஸ் , ஆரஞ்சு […]
மனதை மயக்கும் சுவையுடைய குங்குமப்பூ லஸ்ஸி செய்யலாம் வாங்க . தேவையான பொருள்கள்: தயிர் – 2 கப் சர்க்கரை – 4 ஸ்பூன் பால் – 2 ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன் குங்குமப்பூ – 2 சிட்டிகை நட்ஸ் – 2 ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில், பாலுடன் குங்குமப்பூவை போட்டு ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன் தயிர் , சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து, மிக்ஸியில் நுரைக்க நுரைக்க அடித்துக் கொள்ள வேண்டும் . பின் […]
ஸ்வீட் பொட்டேட்டோ நட்ஸ் மில்க் ஷேக் தேவையான பொருட்கள் : சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1 நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு பால் – 200 மில்லி பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் – தேவையான அளவு ஏலக்காய்த்தூள் – சிறிதளவு செய்முறை: முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி, மசித்து கொள்ளவேண்டும் .பின் பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் சேர்த்து பிசைந்து […]