Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னடா..!.. மனுஷன்…. இப்படி பறக்கிறான்…. வியந்த ரசிகர்கள்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் மிட்சல் சான்ட்னர் பறவையைப் போல் பறந்து பிடித்த கேட்ச் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 தொடருக்குப் பிறகு, டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் வாட்லிங், சான்ட்னர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், நியூசிலாந்து அணியின் சான்ட்னர் பிடித்த கேட்ச் தற்போது ரசிகர்களிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நாங்க மோசமானவங்கள்ல முக்கியமானவங்கே…’ – டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து இப்படியும் ஓர் சாதனை!

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், அதிக வைடுகள் வீசிய அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி வாட்லிங், சாண்ட்னர் அதிரடியால் ரன்குவிப்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ vs ENG 2019: ஸ்டோக்ஸ் அதிரடியால் தப்பித்த இங்கிலாந்து….!!

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 241 ரன்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், டொமினிக் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்தை புரட்டியது இங்கிலாந்து – தொடரிலும் சமநிலை…..!!

 நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்தும்; அடுத்த இரண்டு போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றிருந்தன. இதனிடையே இன்று நான்காவது போட்டி நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று நியூசிலாந்து கேப்டன் சவுதி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனைத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல” கேப்டன் மோர்கன்..!!

பரபரப்பாக நடந்த “இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல” என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்  கடந்த ஞாயிற்றுக்கிழமை  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரிலும் முடியாமல்  இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து  ஆட்டம் ‘டை’ ஆனது.  ஐசிசி விதிகளின் படி அதிக பவுண்டரிகள் அடித்த அடிப்படையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final சூப்பர் ஓவரில் உயிரைவிட்ட ஜிம்மி நீஷம் பயிற்சியாளர்..!!

பரபரப்பாக நடந்த உலக கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டிருந்த போது ஜிம்மி நீஷமின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன் உயிரிழந்தார்.    கடந்த ஞாயிற்றுக்கிழமை  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது.  சூப்பர் ஓவரிலும் முடியாமல்  இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து  ஆட்டம் ‘டை’ ஆனது.  ஐசிசி விதிகளின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோப்பையை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும்” நியூசி பயிற்சியாளர்.!!

ஐசிசி கோப்பையை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் முதலில்  பேட் செய்த நியூசிலாந்து அணி   241 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பின்னர் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. அத்துடன் முடியாமல் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரதமர் தெரசா மேயை சந்தித்து வாழ்த்து பெற்ற இங்கிலாந்து அணி வீரர்கள்..!!

உலக கோப்பையை வென்றதும் பிரதமர் தெரசா மேயை சந்தித்து இங்கிலாந்து அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் முதலில்  பேட் செய்த நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பின்னர் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்” ஜிம்மி நீசம் உருக்கம் ..!!

குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள் என்று ஜிம்மி நீசம் உருக்கத்துடன் கேட்டுக்கொண்டுள்ளார்.    நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியும் அனைத்து விக்கெட்டையும் இழந்து 21 ரன்கள் எடுத்தது.  இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத கப்தில்” சமாதானப்படுத்திய வோக்ஸ்..!!

உலககோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்த பின் மைதானத்தில் மார்ட்டின் கப்தில் கண்ணீர் விட்டு அழுதார்.  நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நியூசி அணிக்கு எனது வருத்தம்” ஸ்டோக்ஸ், பட்லர் தான் இதற்கு காரணம் – கேப்டன் மோர்கன்..!!

கோப்பைக்கான மொத்த பெருமைகளும் ஸ்டோக்ஸ், பட்லர் இருவரையுமே சேரும் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.  நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டத்தின் போக்கை மாற்றியது அந்த பந்து தான்” வில்லியம்சன் வேதனை…!!

கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து பவுண்டரி சென்றது தான் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றி விட்டது என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார்  நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  அதிகபட்சமாக நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் இலக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final : திக்.. திக்.. சூப்பர் ஓவர்…. கோப்பையை தட்டி தூக்கியது இங்கிலாந்து..!!

உலக கோப்பை இறுதி போட்டியில் பரபரப்பான சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி கோப்பையை வென்றது.   உலக கோப்பை இறுதி போட்டியில் நேற்று இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. கோப்பையை எந்த அணி வெல்லும் என்று எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final நியூசிலாந்து 241 ரன்கள் குவிப்பு…. கோப்பையை வெல்லுமா இங்கிலாந்து..!!

இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது   உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோலசும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 19 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பை தொடரில் 578 ரன்கள் குவித்து வில்லியம்சன் சாதனை..!!

நடப்பு உலக கோப்பை தொடரில் கேப்டன் கேன் வில்லியம்சன்  578 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்  உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.இப்போட்டியில்  நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் கேன் வில்லியம்சன்  578 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#ENGvsNZ இறுதிப்போட்டி…. டாஸ் வென்ற நியூஸி பேட்டிங்..!!

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது  கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து,  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது.   இந்நிலையில் இறுதி போட்டியில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 3 […]

Categories

Tech |