Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாகிஸ்தான் வெற்றிக்கு தகுதியானவர்கள்…. தோல்விக்கு பின் கேப்டன் வில்லியம்சன் வேதனை..!!

பாகிஸ்தான  வெற்றிக்கு தகுதியானவர்கள் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.. 8ஆவது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்(46) மற்றும் டேரில் மிட்செல் (53) இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்..!!

டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 153 ரன்கள் இலக்கு…. நியூஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்லுமா பாகிஸ்தான்?

டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி..  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvPAK : முதல் அரையிறுதி போட்டி..! டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்… வீரர்கள் யார் யார்?

டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அன்று மாமனார்…. இன்று மருமகன்…. “இந்திய தேசியக் கொடியில் கையெழுத்து போட்ட ஷஹீன் அப்ரிடி”…. நெகிழ்ந்து போன ரசிகர்கள்…!!

பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்திய ரசிகருக்கு இந்தியக் கொடியில் கையெழுத்திட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தனது மாமனார் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக கருத்துக்கள் இணையத்தில் உலா வருகின்றன. பாகிஸ்தான் அணி தற்போது உச்சத்தில் உள்ளது. டி20 உலகக் கோப்பையில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிய பிறகு, அந்த அணி மீண்டும் ஒரு அதிசயமான முறையில் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது. நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : முதல் அரையிறுதி…. “பாகிஸ்தான் vs நியூசிலாந்து மோதல்”…. இன்று அனல் பறக்கப்போகிறது..!!

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. நியூசிலாந்து 5 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் ஒரு வாஷ் அவுட் மூலம் 7 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து […]

Categories

Tech |