இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்தில் – டேரில் மிட்செல் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் . இதில் அதிகபட்சமாக மார்ட்டின் ,டேரில் மிட்செல் இருவரும் தலா […]
Tag: #NZvsIND
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளரான மயாந்தி லாங்கர், தனது கணவர் ஸ்டூவர்ட் பின்னியை விட்டு கொடுக்காமல் அவருக்கு துணை நிற்கிறார் என சமூக வலைதளவாசிகளின் பாராட்டுக்குள்ளாகியுள்ளார். இந்தியாவின் பிரபல விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியின் வர்ணனையாளரும், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியுமானவர் மயாந்தி லாங்கர். இவர் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் நபர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தவர். இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின்போது தொலைக்காட்சி ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை […]
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 165 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் வெலிங்டனில் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே 3-0 என்று தொடரைக் கைப்பற்றியதால், இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதேபோல் நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதையடுத்து டேரில் மிட்சல் இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி 20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஹாமில்ட்டனில் நடந்த 3-ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாறு […]
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்று, முதல்முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய […]
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா – கே.எல். ராகுல் இணை களமிறங்கியது. இந்த இணை பவர் ப்ளேயின் முதல் 5 ஓவர்களில் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. சரியான பந்தைத் […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 2- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஹாமில்ட்டனில் உள்ள செடன்பார்க்கில் இன்று பிற்பகல் 12 : 30 மணிக்கு 3-ஆவது டி20 போட்டி […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று பிற்பகல் நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 2- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நடைபெற்று வருகிறது இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் ஹாமில்ட்டனில் […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்களில் […]