Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேற லெவல் சார் நீங்க..! ‘மன்கட்டை தவிர்க்க இப்படியும் பண்ணலாமோ…. புது ரூட் எடுத்த நியூசிலாந்து வீரர்… வைரல் வீடியோ.!!

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ‘மன்கட்’ விக்கெட்டை தவிர்க்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் உள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆன […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 102ல் ஆல் அவுட் ஆன இலங்கை..! 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி…. தொடர்ந்து முதலிடம்.!!

சூப்பர் 12 சுற்றில் இலங்கையை 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.  ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvSL : தொடக்கம் சொதப்பல்….. “பிலிப்ஸ் அதிரடி சதம் 104″….. இலங்கைக்கு சவாலான இலக்கு..!!

இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 167 ரன்கள் குவித்தது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு..!!

இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 போட்டிகள் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குறைந்த ரன்னில் சுருண்ட இலங்கை…. விக்கெட் இழக்காமல் வென்ற நியூசிலாந்து..!!

நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது  12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து –  இலங்கை அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ்  மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக திரிமன்னேவும், கருணரத்னேவும் களமிறங்கினர். ஜேம்ஸ் ஹென்றி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் பந்தை திரிமன்னே பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த […]

Categories

Tech |