தனது மனைவி நயனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் […]
Tag: O 2
நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள O2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். இவர் தற்பொழுது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படமானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை அறிமுக […]
நயன்தாரா நடிக்கும் புதிய படம் OTT யில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கனெக்ட், மலையாளத்தில் ‘கோல்ட்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம்” O 2”. ஜி.கே.வெங்கடேசன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளதாக கூறப்படுகிறது. […]