Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓட்ஸ் கட்லெட் செய்யலாம் வாங்க ….

ஓட்ஸ் கட்லெட் தேவையான  பொருட்கள் : ஓட்ஸ் – 1 கப் வெங்காயம் –  1 உருளைக்கிழங்கு –  1 பச்சைப் பட்டாணி – 1/2 கப் கேரட்  –  1/2 கப் குடமிளகாய் – 1/2 கப் பிரவுன் பிரெட் ஸ்லைஸ் – 2 தனியாத்துள்  –  1/2 டீஸ்பூன் சீரகத்தூள்  –   1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓட்ஸ் தோசை செய்வது இவ்வளவு ஈஸியா!!!

ஓட்ஸ் தோசை தேவையான பொருட்கள்  : ஓட்ஸ் – 2 கப் உப்பு – தேவையான அளவு தயிர் – 4 ஸ்பூன் செய்முறை : முதலில் ஓட்சை ஊற வைக்க  வேண்டும் . பின்னர் ஊற வைத்த ஓட்சை  சிறிது தண்ணீர்  சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ள  வேண்டும். அரைத்த மாவுடன்  புளித்த தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணிநேரம் கழித்து தோசைகளாக சுட்டு எடுத்தால் ஓட்ஸ் தோசை தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஓட்ஸ் அடை செய்வது எப்படி !!!

ஓட்ஸ் அடை தேவையான  பொருட்கள் : புழுங்கல் அரிசி  – 1 கப் ஓட்ஸ்  –  1  கப் துவரம்பருப்பு  – 1  கப் பாசிப்பருப்பு – 1 கப் வெங்காயம் –  6 காய்ந்த மிளகாய் –  8 தேங்காய் துருவல் –   2  டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி  மற்றும்  பருப்புகளை  தனித்தனியாக  ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர்  இவைகளை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி செய்வது எப்படி !!!

ஓட்ஸ் தக்காளி கஞ்சி தேவையான  பொருட்கள் : ஓட்ஸ் – 1/2  கப் தக்காளி – 4 மிளகுத்தூள்  – 2 சிட்டிகை உப்பு –  தேவையானஅளவு செய்முறை: முதலில் தக்காளியை  மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும் . ஓட்ஸை சிறிது சுடுநீரில் போட்டு எடுத்து , வடிகட்டிய தக்காளி சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து அருந்தினால் சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி தயார் !!!

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி!!!

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் ரவை – 1 கப் தயிர் – 1 கப் பச்சை மிளகாய் – 1 காரட் – 1 பேக்கிங் சோடா – 1  டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடுகு – […]

Categories

Tech |