Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…எதிர்ப்புகள் ஓரளவு அகலும்…சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று முன்னேற்றம் கூடும் நாளாகத்தான் இருக்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற் கொள்வீர்கள். சுப விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் போன்றவை கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தலாம். இன்று  எதிர்ப்புகள் ஓரளவு அகலும். எதையும் ஒரு முறைக்கு, பல முறை யோசித்து செய்யுங்கள். யாருக்காவது எந்த ஒரு உத்திரவாதம் தரும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். கடுமையான முயற்சிக்குப் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“கடக ராசிக்கு”…. எதிர்ப்புகள் விலகி செல்லும்….லாபம் கிடைக்கும்…!!!!

கடக ராசி அன்பர்களே…!!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம்.  தொழில் வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நிர்பந்தத்தின்   பேரில் பொருள் வாங்க வேண்டாம். இன்று  மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சிகளை பெறுவார்கள், விளையாட்டு துறையில் வெற்றி கொள்வார்கள். எதிர்ப்புகள் விலகி உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், உழைப்பின் மூலம் அதிக லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே […]

Categories

Tech |