Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு.. தடைகள் அகலும்.. சிறப்பான நாளாக இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்கள், இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும், தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும், கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பண தேவைகள்  பூர்த்தி ஆகும். இன்று  மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப  முன்னேற்றத்தை அடைய உதவும். அடுத்தவர் ஆச்சர்யப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தடை பட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்திய பேச்சால் ஆதாயம் இருக்கும், பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால்  உதவியும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“மேஷ ராசிக்கு”….ஆதரவு பெருகும்….தடைகள் அகலும்…!!!

மேஷ ராசி அன்பர்களே…!!!! இன்று  அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள்  விலகிச் செல்வார்கள். இன்று  பணவரவு திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களை வெற்றிகரமாகவும் செய்வீர்கள், ஆனால் தாமதமான பலனே கொஞ்சம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகத்தான் வந்து சேரும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் போது நீங்கள்  ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். தொழில் வியாபாரம் மெத்தனமாக […]

Categories

Tech |