வித்தியாசமான முறையில் ஆழ் கடலுக்குள் நீந்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சின்னதுரை என்ற பி.ஏ பட்டதாரி வசித்து வருகிறார். இவருக்கு கோயமுத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு எடுத்தனர். இவர்கள் இருவரும் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது பணத்தை வித்தியாசமான முறையில் ஆழ்கடலில் நீந்தியபடி செய்துகொள்ள விரும்பியதால் புதுச்சேரி மற்றும் […]
Tag: ocean
கடலுக்கு அடியில் கிடந்த ஒரு டன் எடைக்கும் அதிகமான முக கவசங்களை அரவிந்த் என்பவர் சேகரித்து அப்புறப்படுத்தி வீடியோ வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. புதுச்சேரி மாவட்டத்தில் கோலாஸ் நகரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையத்தை அரவிந்த என்பவர் நடத்தி வருகிறார். இவர் ஆர்வலர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். புயல் மழைக்குப் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில் கொரோனாவிற்காக பொதுமக்கள் பயன்படுத்தி […]
கன்னியாகுமரியில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனையடுத்து கடல் பகுதியில் காற்றின் வேகமும், கடல் அலைகளும் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்ட போதிலும், விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல […]