Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 09…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 09 கிரிகோரியன் ஆண்டு : 282_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 283_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 84 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 768 – முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர். 1238 – முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான். 1446 – அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி,  போலந்து,  போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் […]

Categories

Tech |