Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 16…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 16 கிரிகோரியன் ஆண்டு : 289_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 290_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 76 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 690 – வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார். 1384 – யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார். 1590 – வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார். 1736 – வால்வெள்ளி பூமியைத் தாக்குவதில் தோல்வி கண்டது என வில்லியம் […]

Categories

Tech |