Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 17…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 17 கிரிகோரியன் ஆண்டு : 290_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 291_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 75 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. 1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான். 1448 – கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. 1534 – திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார். 1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி […]

Categories

Tech |