Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 21…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 21 கிரிகோரியன் ஆண்டு : 294_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 295_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 71 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :  1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது. 1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது. 1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில்  பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் […]

Categories

Tech |