Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 22…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 222 கிரிகோரியன் ஆண்டு : 295_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 296_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 70 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :    362 – அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது. 794 – பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார். 1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1633 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது. 1707 – சில்லி கடற்படைப் […]

Categories

Tech |