இன்றைய தினம் : 2019 அக்டோபர் 25 கிரிகோரியன் ஆண்டு : 298_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 299_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 68 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 473 – பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். 1147 – செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர். 1415 – நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் […]
Categories