முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் ஒருவரை அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் மனைவி கொடுத்த புகாருக்குப் பின்னர் இந்தசம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. சம்பவ தினத்தன்று ஒரு கும்பல் வீட்டுக்குள் நுழைந்து, அவரது கணவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த காரைச் சேதப்படுத்திய அந்தகும்பல், தட்டிக்கேட்ட அவரது கணவரை அடித்து துன்புறுத்தி தலையில் மொட்டையடித்துள்ளது. […]
Tag: Odisha
பாலசோர் மாவட்டத்தில் அரியவகை மஞ்சள் நிறமுடைய ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் சுஜன்பூர் கிராமத்தை சேர்ந்த பசுதேவ் மகாபத்ரா என்பவர் தன்னுடைய தோட்டப்பகுதியில் நேற்று வேலைசெய்து கொண்டிருந்தார்.. அப்போது அவர் வேலை செய்த பகுதியில் மஞ்சள் நிறத்தில் அரியவகை ஆமை ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்தார். அந்த ஆமை சற்று வித்தியாசமான நிறத்தில் இருந்ததால் பசுதேவ் அதை உடனடியாக தன் வீட்டுக்கு கொண்டு வந்தார். சாதாரணமான ஆமையை காட்டிலும் இந்த ஆமை வித்தியாசமாக மஞ்சள் நிறத்தில் […]
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓராண்டாகியும் போலீசார் தற்போது வரை குற்றவாளியை கைது செய்யாததால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பிபி.நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து ஓராண்டுக்கு மேலாகியும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமி மிகவும் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நேற்று வீட்டில் […]
முதலையை கொன்றது மட்டுமில்லாமல், அதனை சமைத்து சாப்பிட்ட கிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்திலுள்ள கலாடப்பள்ளி என்ற கிராமத்தில் சபேரி என்ற ஆறு செல்கின்றது.. இந்த ஆற்றில் இருந்து 5 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று வெளியேறியது. இதனை கண்ட அந்த கிராம மக்கள், சிறிதும் பயமில்லாமல் முதலையென்றும் பாராமல், மீனின் செதிலை உரிப்பது போல உரித்து, அதன் கை மற்றும் கால்களை வெட்டினார்கள். அதைத் தொடர்ந்து முதலையின் தலை, […]
தமிழகத்திலிருந்து ஒடிசா திரும்பிய இளைஞரை அப்பகுதி மக்கள் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு வற்புறுத்தி 7 நாள்கள் டாய்லெட்டில் அடைத்து வைத்துள்ளனர். ஒடிசா மாநிலம் ஜகதீஷ்சிங்பூர் மாவட்டம் ஜமுகான் கிராமத்தைச் சேர்ந்த மானஸ்பட்டா (28 வயது) என்ற இளைஞர் தமிழகத்தில் தினக் கூலியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலையிழந்த இவர் சொந்த ஊர் செல்ல விரும்பினார். இதற்காக இ-பாஸ் விண்ணப்பித்த அந்த இளைஞருக்கு தமிழகத்தில் கொரோனா பரிசோதனை […]
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது . ஒடிசா மாநிலத்தில் இதுவரை கொரோனவால் 42 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஒடிசா மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று அம்மாநில தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இம்மாத இறுதிவரை, அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க போவதாகவும், […]
ஒடிசாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து வதந்தி பரப்பிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பினால் சட்டப்படி நவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஒடிசாவில் கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பினால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
ஒடிசாவில் மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வசித்து வருபவர் சோம்நாத் பரிதா (வயது 78). இவரது மனைவி உஷா ஸ்ரீ. சோம்நாத் இந்திய இராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் சோம்நாத் மற்றும் அவருடைய மனைவி உஷா ஸ்ரீ இருவருக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து […]
ஒடிசா மாநிலத்தில் சூனியக்காரி என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட மூதாட்டி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது வியப்படைய வைத்துள்ளது. பொதுவாக கின்னஸ் சாதனையில் இடம்பிடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. கின்னஸில் இடம் பிடிக்க பலருக்கு ஆசை இருக்கும். ஆனால் அதற்கு நம்மிடம் ஏதாவது திறமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒரு சிலர் தங்களது திறமையை பயன்படுத்தி கின்னஸில் இடம் பிடித்துள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் ஒருவர் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒடிசா மாநிலம் […]
புவனேஸ்வர்: தப்தபானி காட் அருகே பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சறுக்கி விழுந்ததில் ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள தப்தபானி காட் அருகே இன்று (ஜன 29) சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சறுக்கி விழுந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர், உள்ளூர் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று […]
பொறியியல் படிப்பை முடித்த இளைஞர், பிச்சை எடுத்து வரும் அதிர்ச்சி சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவின் பூரி நகரில் நேற்று ரிக்ஷா இழுப்பவருக்கும் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் வெறும் வாக்குவாதமாகத் தொடங்கிய இந்தச் சண்டை, பின் கை கலப்பாக மாறியது. பிச்சைக்காரர் அடித்த அடியில் ரிக்ஷா இழுப்பவரின் தலை பிளந்து ரத்தம் கொட்டியுள்ளது. சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும், அங்கிருந்த போக்குவரத்துக் காவலர்களும் பொது மக்களும் பிடித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். […]
கோவில் வளாகத்தில் பிச்சை எடுத்த நபர் ஒரு தகராறு சம்மந்தமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் பிடெக்(B.TECH ) படித்த பட்டதாரி என தெரியவந்தது. இந்த தகவல் காவல்துறையினருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் பிச்சை எடுப்பவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா.இவர் வழக்கமாக பிச்சை எடுக்கும் இடத்தில் ரிக்ஷாக்காரர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்தினார். அந்த வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு பிச்சைக்காரர் கூறவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு […]
வந்தே மாதரத்தை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை என மத்திய இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் ஜன் ஜக்ரன் சபா தொடங்கப்பட்டது. பொதுமக்கள் திரளாகப் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று சட்டங்கள் குறித்து விளக்குவர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “நாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் தேசத்தின் மீது பற்றுவைக்காதவர்கள் […]
“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி”, ஆகயால் மக்களை கண்ணியமாக நடத்துங்கள் என அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவுரை வழங்கினார். ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் அமைச்சர்கள், கலெக்டர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக்,“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி. காவல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் அனைத்துமே அவர்களுக்காகத்தான் செயல்படுகிறது. இங்கு வேலை செய்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் ஊதியம் கொடுக்கிறார்கள். எனவே மக்களே உண்மையான […]
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது.விரைவு ரெயில் தடம்புரண்டதில் சுமார் 25 பேர் காயமடைந்தனர். ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது. கட்டாக் மாவட்டம் சாலாகோன்-நெற்குந்தி ரெயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 பெட்டிகள் தடம்புரண்டது.இந்த விபத்தில் சுமார் 25 பயணிகள் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்தவர்கள் அனைவரும் […]
ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, ஈவ்டீசிஸ், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று மாதம் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பெண்கள் முப்பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளில் இருந்து பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இதில் கல்லூரி மாணவிகள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களும் அடங்குவர். இந்த நிகழ்வில் பேசிய […]
நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாக சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் அன்று, நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் பிளாஸ்டிக் இல்லா தேசம் படைப்பதற்கும் பிரதமர் நரேநந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக நிர்வகிப்பது குறித்து தற்போதுதான், ஒவ்வொருவரும் சிந்தித்து வரும் நிலையில், இதற்கான வேலைகள் சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி 2014ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. வீடு வீடாகச் சென்று, குப்பைகளை சேகரிக்கும் […]
ஒடிசா மாநிலத்தில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள பூரியில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து,அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பேருந்துக்காக நிமபாராவில் தான் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது காவலரும் அவரின் நண்பர்களும் வந்து தன்னை வீட்டிற்கு சென்று விடுவதாக நாடகமாடி பூரியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு […]
ஒடிசா சட்டப்பேரவையில் தன்னை முதலில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ஒடிசா சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி உரையாற்றினார். தனது தொகுதி சம்பந்தமான குடிநீர் பிரச்னை குறித்து பேசிய பின்னர், தனது உரையை முடித்துக்கொண்ட தார பிரசாத், யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு செயலை செய்தார். அது என்ன செயல் என்றால், சபாநாயகர் எஸ்.என். […]
ஒடிசா சட்டப்பேரவையில் தன்னை முதலில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ஒடிசா சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரில் உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, தனது தொகுதி சம்பந்தமான குடிநீர் பிரச்னை குறித்து பேசினார். பின்னர், தனது உரையை முடித்துக்கொண்ட அவர், யாரும் எதிர்பாராதவிதமாக சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து, தன்னை பேச அனுமதித்ததற்கு நன்றி […]
ஒடிசா சட்டப்பேரவையில் தன்னை முதலில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ஒடிசா சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரில் உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, தனது தொகுதி சம்பந்தமான குடிநீர் பிரச்னை குறித்து பேசினார். பின்னர், தனது உரையை முடித்துக்கொண்ட அவர், யாரும் எதிர்பாராதவிதமாக சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து, தன்னை பேச அனுமதித்ததற்கு நன்றி […]
புவனேஷ்வரில் சாலையிலிருந்த 4 நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஓலா ஓட்டுநரை ஒடிசா மாநில காவல் துறை கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹு சரண் கிரி. இவர் ஓலா கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷைலஸ்ரீ விஹார் பகுதியில் சாலையில் அதிவேகமாக காரில் சென்றுள்ளார். அப்போது, சாலையிலிருந்த நான்கு நாய்க் குட்டிகள் மீது இரக்கமின்றி காரை ஏற்றியுள்ளார். இதைப் பார்த்த காவலர் அவரைத் […]
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்து முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கமல்ஹாசன் இரண்டு நாட்கள் அரசியல் பயணமான ஒடிசா சென்றுள்ளார். அங்கு மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை அவரது வீட்டில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசினார்கள். மேலும் அரசியல் நுணுக்கள் குறித்து […]
ஒடிசா மாநிலத்தில் 462.55 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை அம்மாநில காவல் துறையினர் தீயிட்டு கொளுத்தி அழித்தனர். ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டுவருவதாக அம்மாநில காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு 462.55 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை தீயிட்டு கொளுத்தி அழித்தனர். அழிக்கப்பட்ட கஞ்சா செடிகளின் மதிப்பு ரூ.9 லட்சத்துக்கும் அதிகமானதாக இருக்கும் […]
ஒடிசாவில் நடைபெற்ற அக்னி 2 ஏவுகணையின் இரவு நேரச் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒடிசாவிலுள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில், சனிக்கிழமை இரவு, அக்னி 2 ஏவுகணையில் இரவு நேரத் தாக்குதல் துல்லியத்தைப் பரிசோதிக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இரவு நேரத்தில் ஒரு ஏவுகணையைச் சோதிப்பது இதுவே முதல்முறை என்றும் அக்னி-2வின் இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்தார். 20 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட அக்னி 2 ஏவுகணை […]
ஒடிஷா_வில் வீட்டுக்கு வந்த பார்சலில் பாம்பு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் ஒடிசாவின் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் வேலை செய்கின்றார். இவருக்கு அண்மையில் ஒரு பார்சல் வந்துள்ளது. ஆந்திராவின் குண்டூரில் வந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் என்று எண்ணிய முத்துக்குமார் அதை திறந்து பார்த்தார். அப்போது பார்சலில் இருந்து விஷம் கொண்ட ஒரு பாம்பு வெளியே தலைகாட்டியதை கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து அவர் ஓட்டம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. #WATCH […]
ஒடிசாவில் செய்யாத குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இளைஞர் போதிய ஆதாரமின்றி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கண்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 1997 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தன. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தை சேர்ந்த சாதுபிரதான் என்பவனை கைது செய்தனர். பின்னர் விசாரணை உச்ச நீதிமன்றம் கடந்த 1999-ஆம் ஆண்டு […]
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகா, ஒடிசா, இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு 4,432. 10 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இமாச்சல பிரதேசம், ஒடிஷா, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கடுமையான கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று […]
ஒடிசாவில் குழந்தை இல்லாததால் உதவி பேராசிரியர் தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா (Rourkela) வில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலினி (35) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டது இருப்பினும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள (NIT) கல்லூரி […]
சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர் என்று ஒடிஷா மாநில பா.ஜ.க. MLA பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு விதங்களில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. முஸ்லீம் மக்களை ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி துன்புறுத்துவது என்று பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. மேலும் மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியது. […]
ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் பாரத்பூர் பகுதியில் மகாநதி நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் தினம்தோறும் சுமார் 20,000 டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றது. வழக்கம் போல நேற்று நள்ளிரவில் இந்த சுரங்கத்தில் 15 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென சுரங்கத்தின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பணியாற்றிய ஊழியர்கள் நிலச்சரிவில் சிக்கினர். இந்நிலையில் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலையடுத்து ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களுடன் நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளிகளை […]
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் மீது பிஜு ஜனதா தளம் கட்சிக்கொடி போர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் அஜித் சாகோ பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான படாசோனாலோவில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவருடைய உடலுக்கு மரியாதையை செலுத்த அம்மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் நிர்வாகிகள் , அமைச்சர்கள் வருகை தந்தனர். அப்போது ராணுவ […]
ஒடிசாவில் 240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசி வந்த நிலையில் ஃபானி புயல் கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதற்க்கு ஃபானி என்று பெயரிடப்பட்டது. இந்த ஃபானி புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு […]
புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின் புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த […]
கரையைக் கடக்க துவங்கியது பானி புயல் ஒடிசாவில் இடைவிடாது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின் புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயல் கரையைக் கடக்க […]
பானி புயலுக்காக சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் 233 ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த ஏப்ரல் 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் பெரும் புயலாக மாறிய பானி புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும், […]
ஒடிசாவில் நாளை பானி புயல் கரையை கடக்க இருப்பதால் 43_க்கும் அதிகமான இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் நாளை ஒடிஸா மாநிலத்தின் புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி கரையைக் கடக்கவுள்ளது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இந்த புயல் கரையை கடந்து ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் […]
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானி புயல் வெள்ளிக்கிழமை ஒடிசாவில் கரையை கடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கப்பட்டுள்ளது. பானி புயல் வலுவடைந்து ஒடிசா கடற்கரையை நெருங்கியுள்ளது. இதனால் ஒடிசாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் பிறப்பித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ஒடிசாவின் கடலோர பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒடிசா_வில் கரையை கடைக்கும் […]