Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

4 பவுன் நகைக்காக…. ”பஞ். தலைவர் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்”… டிஐஜி, எஸ்பி நேரில் ஆய்வு…!!

காட்பாடியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனைவி 4 சவரன் தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கண்ணையாவின் மனைவி சரோஜா அம்மாள் (70), கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 17ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் மதில் சுவர் மீது ஏறி […]

Categories

Tech |