Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கதவை உடைத்து சென்ற உறவினர்கள்… உள்ளே கண்ட அதிர்ச்சி காட்சி… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த கல்லூரி அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த இளையராஜா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் வீட்டிற்கு வெளியே அவர் […]

Categories

Tech |