Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொற்று இருந்தும் சவாரிக்கு போறாங்களா… அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… ஆட்டோ டிரைவருக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் சவாரிக்கு சென்றதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பகுதியில் 44 வயதுடைய ஆட்டோ டிரைவர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவருக்கு அறிகுறிகள் எதுவும் பெரிதாக இல்லாததால் ஆட்டோ டிரைவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆட்டோ டிரைவர் வீட்டில் இல்லாமல் சவாரிக்கு […]

Categories

Tech |