Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செய்வதறியாது திணறிய ஓட்டுனர்…. காருக்குள் இருந்த வேட்டி, சேலைகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள வேட்டி, சேலைகளை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள காட்டன் வேட்டி, துண்டுகள், சேலைகள், சட்டைகள் போன்றவை இருந்ததை பறக்கும் படை அதிகாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ அது பொய்யான முகவரியா… அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்… அதிரடி சோதனையில் சிக்கியவை…!!

6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் அயர்லாந்து நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்களை சோதனை செய்துள்ளனர். மேலும் சென்னை மற்றும் நாமக்கல் முகவரிகளுக்கு வந்த 2 பரிசல்களில் சூப் பரிசுப்பெட்டி என எழுதி இருந்தது. […]

Categories

Tech |