Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்னது வேலைக்கு போறீங்களா…? அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… நீலகிரியில் பரபரப்பு…!!

கேரட் அறுவடைக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியில் இருக்கும் வி. சி காலனி கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காலனியில் வசிக்கும் தொழிலாளர்களை கேரட் அறுவடைக்காக அழைத்து செல்ல லாரி ஒன்று சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்லக்கூடாது […]

Categories

Tech |