Categories
தேசிய செய்திகள்

வீட்டு காவலில் உள்ள மெகபூபா முப்தி தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மாற்றப்படுகிறார்: காஷ்மீர் அரசு

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி இன்று ஃபேர்வியூ குப்கர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு மாற்றப்பட உள்ளார். மேலும் அவர் தொடர்ந்து வீட்டுக் காவலில் இருப்பார் எனவும், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை ‘துணை சிறை’ என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து […]

Categories

Tech |