வீடுகளிலோ, கோவில்களிலோ விளக்கு ஏற்றும் போது அதில் இருக்கும் நலன்கள் மற்றும் பலன்கள் ஏராளம், அதை நாம் ஒவ்வொரு எண்ணெயை கொண்டு ஏற்றும் பொழுது உள்ள பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.. நம் பாரம்பரியங்களில் ஒன்று இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது. ஆன்மிகத்தின் வெளிப்பாடுதான் விளக்கேற்றுவது, அறியாமை என்னும் இருள் விலகி, அறிவு , செல்வம் பெருகுகிறது, விளக்கேற்றுவதால். வீடு புனிதமடைகிறது. ஆரோக்கியமும் , வளமும் அதிகரிக்கும். நமது வாழ்வின் பாவங்களை துடைத்து, மனதின் தீய எண்ணங்களை எரித்துவிடுகிறது. பலரும் […]
Tag: #Oil
எண்ணுரில் இருந்து மதுரைக்கு எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்களில் செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் வரும் எரிவாயு பைப்லைன் மூலம் 215 கிலோ மீட்டர் தூரம் மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்த தற்பொழுது பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாலூர் ஊராட்சியில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் ஒருபுறம் எண்ணைய் நிறுவனம் அழைப்பை […]
எந்திரங்கள் மற்றும் வாகனங்களில் உராய்வு காரணமாக ஏற்படும் தேய்மானத்தைக் குறைக்க பயன்படுத்தப்படும் லூப்ரிகண்ட் ஆயிலை மறுசுழற்சி செய்து கிராபீன் என்ற புதிய பொருளை உருவாக்கி ஐஐடி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பொதுவாக இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் இந்தியன் மற்றும் பிற பகுதிகளில் தேய்மானம் அடையாமல் இருப்பதற்கான லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது இந்த ஆயில் பயன்படுத்தப்பட்ட பிறகு அதனை மிக குறைந்த விலையில் வியாபாரிகள் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்தி நிறுவனம்தான் அதாவது வாயிலில் இருந்து […]
கேரட் தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு – 2 கப் கேரட் – 2 வெங்காயம் – 1 பொடித்த காய்ந்த மிளகாய் – காரத்துக்கு ஏற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் கேரட்டை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும். பின் தோசை மாவில் கேரட் விழுது, நறுக்கிய வெங்காயம் , பொடியாக்கிய காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றி விரித்து வேக […]
சமையறையில் இதையெல்லாம் செய்யக்கூடாது . உருளை, கருணைக்கிழங்கு போன்ற கிழங்குகளின் தோலை சீவி சமைக்க கூடாது . மாறாக வேகவைத்து தோலை உரித்து சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. இதனால் சத்துக்கள் வீணாவதை தடுக்கலாம் . முட்டையை 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது. வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். ஒரு முறை பொறித்த எண்ணெயை திரும்பவும் […]
சத்துக்கள் வீணாகாமல் சமைப்பது எப்படி? காய்களை எப்போதும் கழுவிய பின் நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துகள் வீணாகும். அதிக வெப்பத்தில் உள்ள எண்ணெயில் உணவை பொறிக்கும் பொழுது அதிகளவில் சத்துகள் வீணாகிறது.முடிந்த வரை உணவை வேகவைத்து உண்பது நல்லது . தேவையான அளவு தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் உணவுப் பொருட்களை போட்டு சமைப்பது நல்லது .இல்லை எனில் சத்துக்கள் வீணடிக்கப்படும் . பாத்திரத்தை மூடி சமைப்பதால் சத்துக்கள் வீணாவது குறைக்கப்படுகிறது. […]
சமையலில் செய்யக்கூடாதவை குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவ கூடாது. எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதனால் கொதிக்கவிடக்கூடாது . கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்க கூடாது .
சப்பாத்தி தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து விட வேண்டும் . பின் இதனுடன் கோதுமை மாவு , தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் . பின் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தட்டி , தோசைக்கல்லில் போட்டு சுட்டு […]
புதினா ஆம்லேட் தேவையான பொருட்கள்: முட்டை- 4 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை புதினா – தேவையான அளவு கரம் மசாலா – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் புதினா இலைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும் . […]
சமையல் டிப்ஸ் 3
சமையல் டிப்ஸ் தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயை தயிரில் போட்டு வைத்தால் போதும் . தயிர் புளிக்காது. பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக நீக்க அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போட்டு வைத்தால் போதும் . கத்தரிக்காய் கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி செய்யும் போது கூட்டு, பொரியல் போன்றவை மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டிலேயே சுவையான கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கேரட் – 1/4 கிலோ (துருவியது) எலுமிச்சை பழம் – 5 பச்சை மிளகாய் – 10 (பொடியாக நறுக்கியது) பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 தேகரண்டி கடுகு – 1 தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், எலுமிச்சை பழம் சாறு,பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு […]