Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் இரண்டாவது தடவை… மொத்தம் 3 டன் கச்சா எண்ணெய்…. மிகப்பெரிய டேங்கருடன் வந்த கப்பல்…!!

மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் 3 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகத்திற்கு 60 மீட்டர் அகலம் மற்றும் 333 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இந்த கப்பலில் 3 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை பெட்ரோலியம் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இது சென்னை துறைமுகத்திற்கு வந்த இரண்டாவது மிகப்பெரிய டேங்கருடன்  கூடிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். […]

Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்துக்கு  சரியான பதிலடி கொடுப்போம்” ஈரான் எச்சரிக்கை …!!

சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்கவில்லை என்றால் உரிய பதிலடியை கொடுப்போம் என இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் இருந்து வந்த  எண்ணெய் கப்பலை சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் இங்கிலாந்து  சிறைபிடித்துள்ளது. இங்கிலாந்தின் இந்த செயலை கண்டித்த  ஈரான் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை என்று கூறியுள்ளது.   மேலும் இங்கிலாந்து கப்பல் சர்வதேச கடல்பகுதியில் […]

Categories

Tech |