Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஒகினவாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் … இந்தியாவில் தாறுமாறான தொடக்கம் ..!!

ஒகினவா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒகினவா நிறுவனம் தற்போது பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதில் புதியதாக பிரெய்ஸ் புரோ எனும் புதிய எலெக்ட்ரிக்  ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் ஒகினவா பிரெய்ஸ்க்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , இதில் லீட் ஆசிட் பேட்டரிக்கு பதிலாக லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை தனியாக கழற்றி சார்ஜ் ஏற்றக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 2 முதல் […]

Categories

Tech |