Categories
பல்சுவை

OLA இ-ஸ்கூட்டர் சிறப்பம்சங்கள்…. ஒரே நாளில் 1 லட்சம் பேர் முன்பதிவு….!!!!

ஓலா நிறுவனம் விரைவில் இ ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த இ ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.499மட்டும் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 11544wh பேட்டரி பவரை கொண்ட இந்த ஸ்கூட்டரை 18 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்ய முடியும். 50% சார்ஜ் செய்தால் 75% வரை பயணிக்கலாம் என கூறியுள்ளது. இதனை வாங்குவதற்கு மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இதையடுத்து முன்பதிவு தொடங்கிய முதல் 24 […]

Categories

Tech |