பாதயாத்திரையை பார்க்க சென்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புலியூர்குறிச்சியில் புனித தேவசகாயம் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4:30 மணி அளவில் ராகுல் காந்தி நடைப்பயணத்தை துவங்கியுள்ளார். அவரை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது குளச்சலை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கூட்டத்திற்கு நடுவே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த மூதாட்டி மயங்கி சாலையில் விழுந்தார். […]
Tag: old lady
மூதாட்டி ஏழை மக்களின் பசியை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2 ரூபாய்க்கு இட்லி, பூரியை விற்பனை செய்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திபுரம் கஸ்பா பகுதியில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளியான கந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆவுடையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பூரி, இட்லி தலா 2 […]
73 வயதில் கணவரை பிரிந்த மூதாட்டி காதலனை கரம் பிடித்த செய்தி சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் 73 வயது மூதாட்டி கரோல் எச்.மேக் என்பவர் ட்விட்டரில் தனது கை விரல் மோதிரத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அது குறித்த கதையை கூறியுள்ளார். அதில் மூதாட்டி கூறியிருப்பதாவது, 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு 73-ஆவது வயதில் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு கணவர் ஏமாற்றியதால் கடந்த […]
மூதாட்டியின் கேள்விகளுக்கு துர்கா ஸ்டாலின் பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவியான துர்கா ஸ்டாலின் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்பு அங்கிருந்து அவர் நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். அந்த கோவில் 8 சுயம்புத் தலங்களில் முதன்மையானதும் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குவது. அவர் நெல்லை வரும்போது இங்கு வருவது வழக்கமான […]
சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் காந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தம்மாள் ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக காந்தம்மாள் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]
மூதாட்டியை ஏமாற்றி 13 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிய குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தொடர்ந்தனூர் பகுதியில் ராமலிங்கத்தின் மனைவியான பொன்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் காம்பட்டு பகுதியில் இருக்கின்றது. இந்நிலையில் பொன்னம்மாளின் உறவினரான சுந்தரராஜன் என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று முதியோர் காப்பீடு திட்டத்தில் அவரை சேர்ப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அதற்குரிய அரசு அலுவலகத்திற்கு வருமாறு சுந்தரராஜன் கூறியதை நம்பிய பொன்னம்மாள் […]
குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை மூதாட்டி திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெருங்குடியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது மூன்று வயது குழந்தையுடன் சென்று விட்டு அதன் பின் அரசு பேருந்தில் தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்க முயற்சிக்கும் போது, குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட் காணாமல் போனதை கண்டார். இதனையடுத்து […]
முகவரி கேட்பது போல மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் சுசிலா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் அமர்ந்து இருந்த போது, அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது சுசிலாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்து சுசிலா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பின்னால் அமர்ந்திருந்த […]
நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது பெண் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் சிலர் கடைகள் மற்றும் வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தில்லை நடராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் வழக்கு விசாரணை முடிந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் […]
மூதாட்டியை தாக்கிவிட்டு நகை மற்றும் பணத்தை பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சேரபனஞ்செரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காசாம்பூ என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருடைய மகள் துளசி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் துளசி அவரது தாயை பார்க்க நாவலூர் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு காசாம்பூ சமையலறையில் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த நிலையில் இருந்ததை கண்டு துளசி அதிர்ச்சி […]
சமையல் செய்யும் போது புடவையில் தீ பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லர் தெருவை சார்ந்தவர் லக்ஷ்மி அம்மாள். இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஸ்டவ் அடுப்பில் மண்ணெண்ணெய் கசிந்து புடவையில் பட்டு தீ எரிந்தது. பின்னர் உடலில் தீ பராவியதால் அவர் அலறியுள்ளார். லட்சுமி அம்மாள் சத்தத்தை கேட்ட பக்கத்துவீட்டு நபர்கள் அவரது மகனான மகேஸ்வரனுக்கு தகவல் அளித்தனர். ஆனால் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட […]