நாய்கள் குரைத்ததால் தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வே.முத்தம்பட்டி கனிகாரன் கொட்டாய் பகுதியில் மாதம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் தனது சகோதரி ராஜம்மாள் வீட்டிற்கு மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது தெரு நாய்கள் அச்சுறுத்தும் வகையில் மாதம்மாளை பார்த்து குரைத்ததால் நிலைதடுமாறி மூதாட்டி கீழே விழுந்தார். அப்போது அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
Tag: old lady death
சேலையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.குமார் லிங்காபுரத்தில் லட்சுமி அம்மாள்(95) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் இருந்த விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீ பிடித்ததால் மூதாட்டி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக […]
மோட்டார் சைக்கிள் மோதி சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அம்மாசி தனது குடும்பத்தினருடன் கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து தென்னிலை அருகே இருக்கும் பேக்கரியில் டீ குடிப்பதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளனர். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக ரங்கம்மாள் கரூர்- கோவை சாலையை கடந்து சென்ற […]
மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை 67-வது வார்டு ராம்நகர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை தனக்கு முன்பு வைத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து […]
காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்ற செல்வி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் செல்வி சடலமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வளையப்பட்டி கிராமத்தில் ராமாக்காள்(87) வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு மூதாட்டி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மூதாட்டியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் 80 அடி ஆழமுடைய தண்ணீர் இல்லாத தோட்டத்து கிணற்றில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பாம்பு கடித்து மூதாட்டி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஜானகி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் ஜானகி வேலைக்கு சென்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவரது காலில் பாம்பு கடித்து விட்டது. இதை பார்த்த சக தொழிலாளர்கள் ஜானகியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். […]
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பால்நடைப்பட்டி பகுதியில் சிட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிட்டு சொந்த வேலைக்காக பாளையத்திற்கு சென்று விட்டு திரும்பி மோட்டார் சைக்கிளில் ரங்கசாமி என்பவருடன் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் சிட்டு உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]
அடிக்கடி உடல்நலக் கோளாறால் அவதிப்பட்ட மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிஞ்சி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லலிதா அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து லலிதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த […]
தவறுதலாக தண்ணீருக்கு பதிலாக மண்ணெண்ணையை குடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார், இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில் மூதாட்டி தவறுதலாக தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்துவிட்டார். அதன்பின் வாந்தி எடுத்து சிரமப்பட்ட மூதாட்டியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து […]
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]
பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முன்சிறை அள்ளம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியை இழந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் புளிய மரத்தில் இருந்து விழுந்த புளியங்காய்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த பாம்பு மூதாட்டியைக் கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
கிணற்றிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைப்பட்டி பகுதியில் மின்னல்கொடி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடு மேய்ப்பதற்காக சென்ற மூதாட்டி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மூதாட்டியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் மூதாட்டியின் சடலம் மிதந்ததை பார்த்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]
மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளி தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட வள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வேணி தனது வீட்டு மாடியில் துணியை காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி உரசியதால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேணியின் சடலத்தை கைப்பற்றி […]
மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அம்சவள்ளி தனது வீட்டு மாடியில் புதிதாக கட்டப்பட்ட சுவற்றிற்கு தண்ணீர் தெளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி உரசியதால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அம்சவள்ளியின் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் தாமரைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்ட சுடலி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுடலி களக்காடு-நாகர்கோவில் சாலையில் உள்ள எஸ்.என் பள்ளிவாசல் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற மூதாட்டியின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே […]
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொங்காளியூர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த வள்ளியம்மாள் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாள் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]
ஓடையில் புதைந்திருந்த நிலையில் மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தராயன்கோட்டை- அணைக்குடம் கிராமங்களுக்கு இடையே பட்டா கோவில் ஓடை அமைந்துள்ளது. இந்நிலையில் சிதைந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த கை ஒன்றை நாய் கவ்வி கொண்டு வருவதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த ஓடையின் ஒரு பகுதியில் பெண்ணின் சடலம் அரைகுறையாக புதைந்த நிலையில் இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆழ்வார்புரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகிழம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் மகிழம்மாள் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி மகிழம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி பகுதியில் மாடத்தியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துவீரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாடத்திம்மாளை முத்துவீரன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடத்தியம்மாளுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மகனின் தோளை பிடிப்பதற்கு முயற்சி செய்த போது மூதாட்டி நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை அடுத்து படுகாயம் […]
ரயில் என்ஜினில் துண்டான நிலையில் கால் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் 5-வது நடைமேடையை வந்து சேர்ந்துள்ளது. இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரயில்வே காவல்துறையினர் ரயில் என்ஜினில் துண்டான நிலையில் மனித கால் ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டத்திலுள்ள இனாம்குளத்தூர்-ஆலம்பட்டி ரயில்வே […]
சுடுதண்ணீர் கொட்டியதால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள இ.பி ரோட்டில் பரமன்-வீரம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீரம்மாள் குளிப்பதற்காக சுடுதண்ணீர் எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென கால் தவறி கீழே விழுந்த வீரம்மாள் மீது சுடுதண்ணீர் கொட்டியதால் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வீரம்மாள் பரிதாபமாக […]
காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மணிமுத்து-சிவனம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணிமுத்து இறந்து விட்டதால் சிவனம்மாளை அவரது உறவினர்கள் பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிவனம்மாள் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து உறவினர்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் […]
மீன் குட்டையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் பஞ்சம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடைசி மகனான பாஸ்கர் என்பருடன் பஞ்சம்மாள் வசித்து வந்துள்ளார். அதன்பின் பாஸ்கர் தனது வீட்டின் பின் புறத்தில் மீன் குட்டை ஒன்றை அமைத்து அதில் மீன்களை வளர்த்து வருகின்றார். இதனை அடுத்து மீன் குட்டை இருக்கும் இடத்திற்கு அடிக்கடி […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் ராக்கு என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் இந்த மூதாட்டி மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
மகனை பார்க்க வந்த மூதாட்டி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டிவலசு என்ற பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிட்டப்பா என்ற தந்தையும், மனோன்மணி என்ற தாயாரும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மகனின் வீட்டிற்கு வந்த கித்தப்பாவும், மனோன்மணியும் எடப்பாடி-சேலம் மெயின் ரோட்டை கடக்க முயற்சித்தபோது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதி விட்டது. இந்த […]