Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்கையே வெறுத்து போச்சு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் முனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூரணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளின் மூன்று மகள்களும் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த பூரணம்மாள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பூரணம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கண் சரியாக தெரியாததால்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கண் பார்வை சரியாக தெரியாமல் மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் கருப்பாயி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் மாடிக்கு சென்ற மூதாட்டி கண் பார்வை சரியாக தெரியாததால் திடீரென அங்கிருந்த தவறிக் கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்குன்னு யாருமே இல்ல” அறிவுரை வழங்கிய காவல்துறையினர்…. மறுநாளே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் அவ்வையார் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் சுப்பிரமணியன் என்பவரது மனைவியான லலிதா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி திருச்சி மாவட்டத்திலுள்ள மேலசிந்தாமணி பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு விசாரணைக்காக மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அது மேல விழுந்திட்டாங்க…. உயிருக்கு போராடிய மூதாட்டி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மின்சார வேலியின் மீது விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகளை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் குமாரின் தோட்டம் வழியாக ஜீவா நகர் பகுதியில் வசித்த ஜானகி என்ற மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது கால் தவறி அந்த வேலி மீது விழுந்ததால் ஜானகி மீது மின்சாரம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாங்க…? எரிந்த நிலையில் கிடந்த சடலம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் இருக்கும் வாய்க்காலில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் எரிந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி ரங்கநாதபுரம் பகுதியில் வசித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னால இருக்க முடியல… துடிதுடித்து இறந்த மூதாட்டி… சென்னையில் நடந்த சோகம்…!!

9-வது மாடியிலிருந்து குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சாவித்திரி தேவி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மூதாட்டி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது நோய் குணமடையவில்லை. இதனையடுத்து தனக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனதை நினைத்து மன உளைச்சலில் இருந்த மூதாட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா…? அலறி துடித்த மூதாட்டி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

சமையல் செய்து கொண்டிருக்கும் போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூர் பகுதியில் ராஜேஸ்வரி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் விறகு அடுப்பில் சமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரின் சேலையில் தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து தீயானது உடல் முழுவதும் பரவி விட்டதால் வலி தாங்க முடியாமல் ராஜேஸ்வரி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் தனது உறவினரான பேச்சியம்மாள் என்ற மூதாட்டி உடன் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் சாலைப்புதூர் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டியான பேச்சியம்மாள் தவறி கீழே விழுந்து விட்டார். அதன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற மூதாட்டி… சட்டென ஏற்பட்ட விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் ரயில்வே தண்டவாளத்தை 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு வேகமாக வந்த சரக்கு ரயில் மூதாட்டி மீது மோதி விட்டது. இதனால் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மீனாட்சி அம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மீனாட்சி மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மீனாட்சி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பற்றி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் பச்சையம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டிக்கு கடந்த சில மாதங்களாக இடுப்பு வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அந்த மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என் அம்மாவை காணும்…. கண்மாயில் கிடந்த சடலம்… மகனின் பரபரப்பு புகார்…!!

காணாமல் போன மூதாட்டி கண்மாயில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சார்ஜர் வண்ணார்பேட்டை பகுதியில் சின்னம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி காணாமல் போனதால் அவரது மகன் பாலன் என்பவர் அனைத்து இடங்களிலும் அவரை தேடி பார்த்துள்ளார். இந்நிலையில் சத்திரப்பட்டி கண்மாய்க்குள் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பாலன் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்மாய்க்குள் இறந்து கிடப்பது தனது தாய் சின்னம்மாள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த துர்நாற்றம்… காவல்துறையினர் கண்ட காட்சி… அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…!!

பூட்டிய வீட்டிற்குள் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் முப்பிடாதி என்பவர் வசித்து வருகிறார். இவர் இளையரசனேந்தல் ரோட்டில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனையில் தோட்ட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென முப்பிடாதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்… அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…!!

உடல்நிலை சரியில்லாததால் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் மாரியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் மூதாட்டியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தியில் மாரியம்மாள் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த விபரீதம்….. தனியாக இருந்த மூதாட்டி…. மகன் அளித்த பரபரப்பு புகார்…!!

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள உளுந்தை கிராமத்தில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் தனியாக இருந்த நாகப்பனின் தாயார் ஜெயமணி என்பவர் தண்ணீர் மோட்டாரை இயக்குவதற்காக மோட்டார் ஸ்விட்ச்சை போட்ட போது, எதிர்பாராதவிதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உள்ளார். இவ்வாறு மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி பக்கத்தில் இருந்த கல்லில் மோதியதால் அவரது தலையில் பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன பண்ணியும் சரியாகல…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பொத்திரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கால் வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது கால் வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளா சரியில்லை…. மூதாட்டிக்கு நடந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக் குறிச்சி பகுதியில் மணிமுத்து என்பவரின் மனைவியான சிவனம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அந்த மூதாட்டியை அடிக்கடி உறவினர்கள் சென்று பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து சாத்தான்குளம் பகுதியில் வசித்து வரும் அவரது அக்கா மகள் சிவனம்மாளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிவனம்மாள் படுக்கையில் உயிரற்று கிடந்ததை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த கொடுமையை தாங்கிக்க முடியல…. இதை விட அதுவே மேல்…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு….!!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தட்டு மேட்டு தெருவில் சுப்புத்தாய் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோய்க் கொடுமை அதிகமாக இருப்பதால் உயிரோடு இருப்பதை விட இறப்பதே மேல் என்று தனது மகளிடம் கூறிய இந்த மூதாட்டி திடீரென வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா போக கூடாதா… வாகனங்களின் அலட்சியம்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…!!

சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் ரங்கநாதபுரம் பகுதியில் நளினா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது, இவரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்… தூங்கும் போதே மரணித்த மூதாட்டி… தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தளவாய் தெருவில் ராமசுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆனதால் ஆறுமுகம் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டு ஆறுமுகம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சுன்னு தெரியல… மிதந்த மூதாட்டியின் சடலம்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்த மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீலேப்பள்ளி கிராமத்தில் அச்சப்பன் என்பவரது மனைவியான சீதம்மா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூர் மற்றும் ஓசூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்த மூதாட்டி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து அவரது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த சத்தம்… பார்த்ததும் அலறிய ரஞ்சிதம்… மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் ரஞ்சிதம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்து விட்டது. அந்த பாம்பு மூதாட்டியை கடித்தவுடன் அவர் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர். அவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சைக்கோ வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்… உயிரிழந்த 70 வயது மூதாட்டி… தீவிர விசாரணையில் போலீசார்…!!

70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சைக்கோ வாலிபர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவில் அருகில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த காயங்களுடன் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் மூலமாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மூதாட்டியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளின் பாதுகாப்பிற்காக சென்றவர்… மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… மருமகனின் வெறிச்செயல்…!!

குடும்பத் தகராறில் மருமகன் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை அளவாய் வரை வாடி கிராமத்தில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய ஏழாவது மகளான ராமலட்சுமி என்பவரை இடிந்த கல்புதூர் கிராமத்தில் வசித்து வரும் மீனவரான முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்க போயிருப்பாங்க…. தேடி அலைந்த குடும்பத்தினர்…. காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வயலூரில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்துவருகிறார். இவர் திடீரென காணாமல் போனதால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு உள்ள அனைத்து இடங்களிலும் கோவிந்தம்மாளை தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கோவிந்தம்மாள் அவரது ஊரின் அருகில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். […]

Categories

Tech |