Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இடிந்து விழுந்த சுற்று சுவர்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. பொதுமக்களின் கோரிக்கை..!!

வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள உள்ள புல்லலக்கோட்டை சாலையில் நகராட்சி துப்புரவு பணியாளர் காலனி அமைந்துள்ளது. இங்கு ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளரான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் சுற்று சுவர் திடீரென இடிந்து லட்சுமியின் மீது விழுந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய மூதாட்டி…. இன்ஸ்பெக்டரின் சிறப்பான செயல்…. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை…!!

விபத்தில் காயமடைந்த மூதாட்டியை இன்ஸ்பெக்டர் மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது உறவினர் ஒருவருடன் தமிழக அரசின் மாதாந்திர முதியோர் உதவி தொகையை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து வங்கியில் பணத்தை எடுத்து விட்டு மீண்டும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்து […]

Categories

Tech |