Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குளிரில் நடுங்கிய 70 வயது மூதாட்டி…. சப்-இன்ஸ்பெக்டரின் செயல்…. குவியும் பாராட்டுகள்…!!

குளிரில் நடுங்கிய மூதாட்டியை பத்திரமாக மீட்ட சப்-இன்ஸ்பெக்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையம் அருகே சாலையோர நடைபாதையில் குளிரில் நடுங்கியவாறு மூதாட்டி ஒருவர் படுத்து கிடந்துள்ளார். இதனை பார்த்த ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் என்பவர் சுமார் 70 வயதுடைய அந்த மூதாட்டியை மீட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய மூதாட்டி…. தீயணைப்பு வீரர்களின் 2 மணி நேர முயற்சி…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொக்குபட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாப்பா அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றுக்குள் கால் தவறி விழுந்துவிட்டார். சுமார் 100 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்த ஒரு கல்லை பிடித்துக்கொண்டு மூதாட்டி என்னை காப்பாற்றுங்கள் என சத்தம்போட்டு போட்டுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மூதாட்டியை காப்பாற்றிய போலீஸ் ஏட்டு…. பெண்ணின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்…!!

தற்கொலை செய்ய முடிவு எடுத்த மூதாட்டியை காப்பாற்றியதற்காக பெண் போலீஸ் ஏட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி காவல் நிலையத்தில் ஆனந்தவள்ளி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தவள்ளி வேலை முடிந்து தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி -குமாரபாளையத்தில் இணைக்கும் காவிரி ஆற்றின் பழைய பாலத்தின் கைப்பிடி சுவர் மீது பெண் ஒருவர் ஏற முயற்சி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தவள்ளி உடனடியாக வாகனத்தை […]

Categories

Tech |