தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காவல்துறையினர் காப்பாற்றினர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான ஜானகி அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி திருவொற்றியூர் டோல் கேட் அருகில் இருக்கும் கடற்கரைக்கு தற்கொலை செய்யும் எண்ணத்தோடு சக்கர நாற்காலியில் தனியாக வந்துள்ளார். இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசேவ் மற்றும் காவல்துறையினர் மூதாட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மூதாட்டி கூறியதாவது, எனது கணவர் குஞ்சுபாதம் துறைமுகத்தில் பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு […]
Tag: old lady suicide attempt
மகனும், மருமகளும் சரியாக கவனிக்காததால் மூதாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெசன்ட்நகர் கவர்னர் விருந்தினர் இல்லம் பின்புறம் இருக்கும் கடலில் இறங்கி மூதாட்டி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரரான ராஜா என்பவர் மூதாட்டியை காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு மூதாட்டியை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த மூதாட்டி புரசைவாக்கம் பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மகனும், மருமகளும் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |