Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பேரன் வயசுல இருந்துட்டு…. முதியவருக்கு இப்படி பண்ணலாமா…. கைது செய்த காவல்துறை…!!

முதியவரை 2 வாலிபர்கள் உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமிர்த நல்லூர் கிராமத்தில் கன்னியப்பன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கும் பொன்னேரி பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வாலிபர்களான பாரதி கண்ணன் மற்றும் ஜெகதீசன் என்பவர்கள் முதியவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து காயம் அடைந்த முதியவர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை […]

Categories

Tech |