முதியவரை தாக்கிய குற்றத்திற்காக பெயிண்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பெயிண்டரான முரளி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கராசு தனது வீட்டிற்கு கடப்பாக்கல் இறக்குவதற்காக முரளியை கூப்பிட்டுள்ளார். இந்நிலையில் தங்கராசு வெளியூரில் இருந்து பெயிண்டரை வரவழைத்து தனது வீட்டில் பெயிண்ட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை வேலைக்கு கூப்பிடவில்லை என கோபமடைந்த முரளி தங்கராசுவின் வீட்டிற்கு சென்று அவரை […]
Tag: old man attacked
முதியவரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாப்பாத்தி ஊரணி பகுதியில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் விஜயாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சதீஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே நில தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது பெருமாள் தனது மகளுக்கு ஆதரவாக சதீஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த […]
சொத்து பிரச்சனையில் இருவர் இணைந்து முதியவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் விவசாயியான ரங்கநாதன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது சகோதரரான பஞ்சநாதன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பஞ்சநாதனும், அவரது மகன் விக்னேஷ் என்பவரும் இணைந்து பிரச்சனைக்குரிய வயலில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த ரங்கநாதன் வயலுக்கு சென்று இடத்தை அளந்து எல்லை […]