நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கம்மாபுரம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிதம்பரம்-விருத்தாசலம் செல்லும் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு […]
Tag: old men death
ஆடு மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாட்டியாத்தா பகுதியில் பெரிய தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் பெரிய தம்பி வீட்டிற்கு வராத காரணத்தால் அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகத்தின் […]
சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்துள்ளார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமசாமி […]
சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுயுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியங்குப்பம் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தேசிய நெடுஞ்சாலை அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் சபரிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகள், 2 பேரக்குழந்தைகளுடன் உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று விட்டு தாராபுரத்தில் இருக்கும் மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் இருந்த பள்ளத்தில் […]
கிணற்றில் முதியவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குள்ளம்பாளையத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கசாமி தோட்டத்து வேலைக்கு வராததால் ராஜமணி அவரை தேடி சென்ற போது கிணற்றின் அருகில் ரங்கசாமியின் வேட்டி மற்றும் துண்டு கிடந்ததை பார்த்து சந்தேகமடைந்த அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கசாமியை […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மோட்டூர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி ரயில் நிலையத்தின் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது காட்பாடி நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் முதியவர் மீது மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் ஜெயக்குமார் மற்றும் […]
சாலையில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்தைகோடியூர் பகுதியில் இருக்கும் காவல்நிலையம் ரோட்டில் 55 வயதுடைய முதியவர் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை எழுப்பும் போது சுயநினைவின்றி கிடந்துள்ளார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் மயங்கிய நிலையில் […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் கொள்ளாபுரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கொள்ளாபுரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை […]
கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர்ப்பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஊழியராக பணியாற்றி விட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கலசனார் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் ஏலகிரி மலைக்கு காரில் சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது சாலையில் சென்ற பாண்டுரங்கன் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் பாண்டுரங்கன் சம்பவ […]
ரயில்வே தண்டவாளத்தில் முதியவர் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம்-திருப்பதி ரயில் மார்க்கத்தில் ரயில் நிலையத்திற்கு இடையே ஜெய்பீம் பகுதியில் தண்டவாளம் அருகில் 65 வயதுடைய முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புத்தேரி பகுதியில் அருணகிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருங்களத்தூர் கிராமத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் தன்னுடைய பேரனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்திவிட்டு கல்லூரியின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செல்லனேரி கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மனைவி ஆஸ்துமா நோய்க்காக மாத்திரை சாப்பிட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் இதற்காக வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை சம்பத் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருக்கிறார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சம்பத்தை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். […]
மீன் பிடிப்பதற்காக வலை கட்ட சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடமாம்பக்கம் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புத்தநந்தல் தடுப்பணை பகுதியில் மீன் பிடிப்பதற்காக வலை கட்ட சென்ற போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது […]
சைக்கிளில் சென்ற முதியவர் கீழே விழுந்து எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் காமராஜர் தெருவில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருகாமையில் இருக்கும் சைக்கிள் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனிசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து […]