Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

40 வருடங்களுக்கு பிறகு…. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் சந்திப்பு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1981-82 ஆம் ஆண்டு 55 மாணவர்கள் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தனர். பின்னர் மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளி மாவட்டங்களுக்கும், பிற பள்ளிகளுக்கும் சென்று விட்டனர். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் அரசு பணிகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக மாணவர்களில் ஒருவரான வீரமணி என்பவர் தொலைபேசி மூலம் அனைவரையும் தொடர்பு கொண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி” பள்ளிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலைப்பள்ளி கடந்த 1880-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த பள்ளி தொடங்கப்பட்டு 142 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் நேற்று வெள்ளிவிழா சந்திப்பை நடத்தியுள்ளனர். அப்போது 96 நண்பர் குழு சார்பில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக 10 லட்ச […]

Categories

Tech |