தள்ளுவண்டியில் வைத்திருந்த 3 சவரன் நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற நபரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பதி ஒன்று புகாரளித்துள்ளது. சாந்தோம் ஜோனகான் தெரு ஓரத்தில், சிற்றுண்டிக் கடை நடத்திவருபவர் ஜெயராமன் (55). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு வீடு இல்லாததால் தள்ளுவண்டியில் பொருட்கள் அனைத்தையும் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம் போல் அகில இந்திய வானொலி மையம் அருகே பொருட்கள் அனைத்தையும் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு, இருவரும் […]
Tag: #oldcouple
நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த தம்பதியினருக்கு அதீத துணிவுக்கான விருதை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தை துண்டை […]
கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்தவயதான நெல்லை தம்பதியினருக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தை துண்டை […]
திருவண்ணாமலையில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் மனமுடைந்து தம்பதி வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அப்பாவு இவருக்கு வயது 90 ,இவரது மனைவி அலமேலு வயது 85 இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண் பிள்ளைகள், மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உண்டு ஏழு பேரும் தங்களுக்கென்று திருமணம் ஆனதும் தனித்தனிக் குடும்பங்கள் அமைத்துக்கொண்டு பெற்றோரை கவனிக்காமல் சென்று விட்டனர். ஏழு பிள்ளைகள் […]