உ.பியில் ஒருவன் விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரின் தலையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் உதய் பிரகாஷ் சுக்லா. இவருக்கு வயது 25. இவருக்கு 5 சகோதரர்கள் இருக்கின்றனர். சுக்லாவுக்கும், சகோதரர் 5 பேருக்கும் திருமணமாகவில்லை.. இந்தநிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவரின் தலையை துண்டாக வெட்டி சுக்லா கொலை செய்துள்ளார்.. […]
Tag: oldman
நாகர்கோவில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஜெயினுலாபுதீன்.. இவருக்கு வயது 69.. இந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்த யு.கே.ஜி. படித்து வரும் 5 வயதுடைய சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசையாகப்பேசி, அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் முதியவர்.. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டு கத்தியுள்ளார்.. இந்த அலறல் […]
போத்தனூர் அறுகே 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து துன்புறுத்திய முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். கோவை அடுத்த போத்தனூர் அருகேயிருக்கும் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த 66 வயது முதியவரான முகமது பீர் பாஷா என்பவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு ஓகே வா” என்று காதல் கடிதம் எழுதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் […]
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 56 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசடி பகுதியில் வசித்து வரும் முதியவர் ஜஹாங்கீர். இவருக்கு 56 வயது ஆகிறது.. ஜஹாங்கீர் அதே பகுதியிலுள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது உறவினர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுடைய சிறுமியை அன்பாக அழைத்து […]
வயதான முதியவர் ஒருவர் நாய் ஒன்றுக்கு தனது உள்ளங்கையில் தண்ணீர் பிடித்துவந்து கொடுத்து தாகம் தணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா (Susanta Nanda IFS) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வயதான முதியவர் ஒருவர் நீல நிற தொப்பி அணிந்து கொண்டு தெருநாய் ஒன்றுக்கு, அருகில் உயரமாக அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து உள்ளங்கையில் தண்ணீரை பிடித்து வந்து கொடுக்கிறார். பாவம் நாய் தாகத்தில் […]
அம்பத்தூரில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரவு காவலாளியை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பட்ரவாக்கத்தை சேர்ந்த இரவு காவலாளி ஒருவர் பிப்ரவரி 4ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமணி வழக்குப்பதிவு செய்து […]
கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை மனு மூலம் கலெக்டருக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் வருவதற்கு முன்பாக வருவாய் ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் தொடங்கியது. அப்போது […]
சென்னையில் போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டு முதியவரிடம் பணம் பறித்து ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவை சேர்ந்த 67 வயதான மாநகராட்சி முன்னாள் துப்புரவு பணியாளர் குப்பானந்தன் கடந்த 1-ம் தேதி கேகே நகர் பங்காரு காலனி தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் ஒரு போலீஸ் என குப்பானந்தனிடம் கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக […]
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிகொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெருவில் உள்ள திருமலை நகர் பகுதியில் வசித்துவருப்பவர் அருணாச்சலம் இவரது வயது 67. இவர் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து அறுக்கிலுள்ள மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தின் வலது புறமாக திரும்பும் போது எதிர் திசையில் இருந்தது வந்த மோட்டார் சைக்கிள் அவர் அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் […]